ஆண்களுக்கு இராஜயோகம் தரும் திசை


      எந்த மனையாக இருந்தாலும், அந்த மனையின் நான்கு திசை அதிபர்களை அறிந்து அவர்களின் தன்மைக்கு ஏற்ப கட்டடத்தை வடிவமைக்க வேண்டும்.  இதுஎல்லா திசை மனைகளுக்கும் பொதுவானதே
.                                   
 கிழக்குதிசைக்கு –  இந்திரன்
மேற்கு திசைக்கு வருண தேவன்
வடக்கு திசைக்கு குபேரன்.
தெற்கு திசைக்கு எமதர்மன்
அதைபோல திசைகளின் நான்கு மூலைகளுக்கும் அதற்குரிய திசை தேவன்கள் உண்டு.அவற்றில்
வடகிழக்குக்கு ஈசான்யன். அதனால் அது ஈசான்ய மூலை
தென்கிழக்குக்கு அக்னி தேவன். அதனால் அது அக்னி மூலை
தென்மேற்குக்கு நிருதி தேவன். அதனால் அது நிருதி மூலை
வடமேற்குக்கு வாயு தேவன். அதனால் அது வாயு மூலை.  

இப்படியாக ஒவ்வோரு திசைக்கும் அதன் ஒவ்வோரு மூலைக்கும் தேவதைகள் அதிபதிகள் உண்டென வாஸ்துகலை சாஸ்திரம் சொல்கிறது. இவர்களின் செயல்பாடுகளில் இடையூறு ஏற்படுத்தும் போதுதான், அதனால் உண்டாகும் பிரச்சனைகளை வாஸ்துகுறை வாஸ்துதோஷம் என்கிறோம் . குறிப்பாக 

கிழக்கும் மேற்கும் ஆண்களுக்குரிய திசை
 வடக்கும்தெற்கும் பெண்களுக்குரிய திசை 


No comments:

Post a Comment